கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 8)

கோவிந்தசாமியின் நிழலும் சூனியனும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் நகரின் எல்லைக்குள் அமர்ந்திருந்த கோவிந்தசாமிக்கு பசி வந்துவிட்டது. பாவம் என்ன செய்வான்? எங்கேயாவது கடைகளில் டீ பானிபூரி தருகிறார்களா ?என்று தேடிப்பார்க்கிறான். மொழி தெரியாத ஊரில் என்னவென்று தேடுவது?யாரைக்கேட்பது? அவனுக்கு இந்தியின் நினைவு வருகையில் எனக்கு கோபம் வந்தது. அதற்கென அவனுக்கு ஒரு கதை வேறு இருந்தது. ஒரு மாநாட்டில் அவன் தலைவன் ஒருவன் காலி நாற்காலிகளிடம் ஆவேசமாக உரையாற்றும் நிகழ்ச்சிக்கு சாகரிகாவை அழைத்து சென்றது நினைவு … Continue reading கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 8)